இலங்கையை அச்சுறுத்திய அடிப்படை பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்!

இலங்கையை உலுங்கிய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும், கவனம் செலுத்தப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய மோசமான தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெறும் என ஏற்கனவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்தாததும் பாரதூரமான பிரச்சினையாகும். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது புலனாய்வு துறையும் இதுகுறித்து ஆராய்ந்து … Continue reading இலங்கையை அச்சுறுத்திய அடிப்படை பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்!